கோடைக்காலத்தில் அதிக முறை குளிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?..

தினமும் குளிப்பது என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். குளிப்பது நமது உடலில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசுகளை வெளியேற்றுவதுடன் நம்மை புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது. நாகரீகமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால் தினமும் குளிக்க வேண்டியது அவசியமாகும். கோடைகாலம் வேற பிறந்து விட்டது, வேர்வையை விரட்டுவதற்காக தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளிக்க அனைவரும் தொடங்கியிருப்பீர்கள். குளிப்பது ஆரோக்கியமான பழக்கம்தான் ஆனால் அதிகமுறை குளிப்பது மற்றும் அதிக நேரம் குளிப்பது என்பது உங்கள் … Continue reading கோடைக்காலத்தில் அதிக முறை குளிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?..